ஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
ஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்
x
ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க  உத்தரவிடப்பட்டது. ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டிற்கு விற்ற வழக்கில் கடந்த 19ம் தேதி ராஜ் குந்த்ரா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ராஜ்குந்த்ராவின் ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்த மும்பை நீதிமன்றம், அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. 


Next Story

மேலும் செய்திகள்