டெல்லி வந்த அமெரிக்க அமைச்சர் - பிரதமரை சந்தித்து பேச இந்தியா வருகை

இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவதற்காகவும், எல்லையில் அத்துமீறி வரும் சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி லிங்கென் டெல்லி வந்துள்ளார்.
டெல்லி வந்த அமெரிக்க அமைச்சர் - பிரதமரை சந்தித்து பேச இந்தியா வருகை
x
இந்தியா உடனான உறவை வலுப்படுத்துவதற்காகவும், எல்லையில் அத்துமீறி வரும் சீனாவிற்கு எதிராகவும் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி லிங்கென் டெல்லி வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின் போது சீனாவுடனான எல்லைப்பிரச்சனை,  மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய மதம் சார்ந்த குடியுரிமை சட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்