நாய்க்கு சிறந்த சேவைக்கான பதக்கம் - குற்றவாளியை பிடிக்க உதவியதுக்கு பாராட்டு

கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ஜெர்ரி என்ற காவல்துறை நாய்க்கு பாராட்டி கேரளா காவல்துறை சார்பாக பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
நாய்க்கு சிறந்த சேவைக்கான பதக்கம் - குற்றவாளியை பிடிக்க உதவியதுக்கு பாராட்டு
x
கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட ஜெர்ரி என்ற காவல்துறை நாய்க்கு பாராட்டி கேரளா காவல்துறை சார்பாக பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிவதில் காவல்துறை நாய்களின் பங்கு சிறப்பாக அமைந்துள்ளது. அந்த வகையில் கொலை வழக்கில் குற்றவாளியை பிடிக்க உதவிய ஜெர்ரி என்கிற காவல்துறை நாய்க்கு கேரள  காவல்துறை தலைவர் அனில்கன்ட் பதக்கம் வழங்கி பாராட்டினார். ஏற்கனவே இதே ஜெர்ரிக்கு சிறந்த டிராக்கர் நாய் என்கிற விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்