கேரள அரசின் லாட்டரி விற்பனையில் பின்பற்றப்படும் நடைமுறை

கேரளாவில் லாட்டரி விற்பனையில் பின்பற்றப்படும் நடைமுறை பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு...
கேரள அரசின் லாட்டரி விற்பனையில் பின்பற்றப்படும் நடைமுறை
x
கேரளாவில் லாட்டரி விற்பனையில் பின்பற்றப்படும் நடைமுறை
பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு...

பல்வேறு மாநிலங்களில் லாட்டரி பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் அதற்கு மாற்றாக லாட்டரி வியாபாரத்தை அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து முறைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் என விளிம்புநிலை மக்களாக உள்ளனர். அன்றாட கூலிகள், வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் மத்தியில் லாட்டரி சீட்டு பயன்பாடு அதிகமாக உள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு லாட்டரி வியாபாரத்தை ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் கேரள அரசு கொண்டுவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்