டிராக்டர் ஓட்டி போராடிய ராகுல்காந்தி - நாடாளுமன்றத்துக்கு டிராக்டரில் செல்ல முயற்சி

நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டிச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
டிராக்டர் ஓட்டி போராடிய ராகுல்காந்தி - நாடாளுமன்றத்துக்கு டிராக்டரில் செல்ல முயற்சி
x
நாடாளுமன்றத்துக்கு டிராக்டர் ஓட்டிச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் உரிமையை பறித்துள்ளதாக சாடிய ராகுல்காந்தி, வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி போராடும் விவசாயிகள் தீவிரவாதிகள் என மத்திய அரசு கூறுவதாக குறிப்பிட்டார். ஆனால், விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டிருப்பதாக வேதனை தெரிவித்த ராகுல்காந்தி, மத்திய அரசின் கூற்றப்படி விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சாடினார்.  

Next Story

மேலும் செய்திகள்