சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமை - கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்

சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமையான இன்றைய தினம் வாரணாசி கங்கையில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமை - கங்கை நதியில் புனித நீராடிய பக்தர்கள்
x
திரும்பும்  பக்கமெல்லாம் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கங்கையில் புனித நீராடிய பிறகு நீண்ட வரிசையில் காத்திருந்து காசி விசுவநாதரை தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நடந்தே வந்து, தங்களது ஊர்களில் உள்ள சிவன் கோயிலுக்கு அபிஷேகம் செய்ய, கங்கையில் இருந்து புனிதநீர் எடுத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்