வடமாநிலங்களில் சவான் பூஜை தொடக்கம் : சிவலிங்கத்துக்கு சிறப்பு நீராட்டு-ஆராதனை
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் சிவலிங்கத்துக்கு பாஸ்மா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது
மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனியில், சவான் நாட்கள் தொடங்கிய முதல் திங்கள் கிழமையான இன்று, சிவலிங்கத்துக்கு பாஸ்மா ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தப்பட்டது. மஹாகலேஷ்வரர் ஜோதிர்லிங்க கோயிலில், பல்வேறு திரவிய பொருட்களால், சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்ற நிலையில், பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Next Story