மெட்ரோ ரயிலில் 100% பயணிகளுக்கு அனுமதி - ரயிலில் நின்றபடி பயணிக்க தடை
கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் தலைநகர் டெல்லியில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, டெல்லி மெட்ரோ ரயில்களில் 100 சதவீத பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகள் நின்றபடி செல்ல மாநில அரசு தடை விதித்துள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்க வந்தவர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு, ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
Next Story