இன்று கார்கில் போர் வெற்றி தினம் - நினைவு தூணில் ராணுவ வீரர்கள் மரியாதை

லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று கார்கில் போர் வெற்றி தினம்  - நினைவு தூணில் ராணுவ வீரர்கள் மரியாதை
x
போர் நினைவுதூண் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள், உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினர், நினைவுதூணில் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினர். 1999ல் நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் படையை விரட்டியடித்து இந்திய ராணுவம் இதே நாளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்