நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பிக்கள் கோரிக்கை

x

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், அவை அலுவலை ஒத்திவைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலங்களவை எம்.பிக்கள் நோட்டீஸ் அளித்து உள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பிக்களான இளமாறன் கரீம் மற்றும் சிவதேவன் ஆகிய இருவரும் மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்து உள்ளனர். அதில், வழக்கமான அவை அலுவலை ஒத்தி வைத்திவிட்டு, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்