இந்தியாவின் வைர மையமான குஜராத் - இணைவு நகைகளுக்கு உலகளவில் வரவேற்பு
இந்தியாவின் வைர மையமாகத் திகழும், குஜராத்தில், வைரங்களுடன் ஏனைய விலை மதிப்பற்ற கற்களையும் இணைத்து உருவாக்கும் நகைகளை ஏற்றுமதி செய்வதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் வைர மையமாகத் திகழும், குஜராத்தில், வைரங்களுடன் ஏனைய விலை மதிப்பற்ற கற்களையும் இணைத்து உருவாக்கும் நகைகளை ஏற்றுமதி செய்வதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு வருவாய் இந்திய மதிப்பில், 29 கோடியே, 6 லட்சத்து 22 ஆயிரத்து 150 ரூபாயாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ரத்தினக் கற்களால், 2020ம் ஆண்டு வருவாயை விட 12 மடங்கு அதிக வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர். மேலும், கிட்டத்தட்ட உலகின் 90 சதவீத வைரங்கள் சூரத்தில் தான் பட்டை தீட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story