ஜூலை 19 - ஆக.13 வரை மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை செயலகம் அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
ஜூலை 19 - ஆக.13 வரை மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை செயலகம் அறிவிப்பு
x
ஜூலை 19 - ஆக.13 வரை மழைக்கால கூட்டத்தொடர் - மக்களவை செயலகம் அறிவிப்பு
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.இந்த கூட்டத்தொடரில், ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா, சிறு துறைமுகங்கள் முறைப்படுத்தும் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்