பொருளாதார குற்றவாளியிடம் தொகை மீட்பு - மத்திய நிதியமைச்சர் தகவல்

தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டு அவரிடம் இருந்து வரவேண்டிய தொகை மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பொருளாதார குற்றவாளியிடம் தொகை மீட்பு - மத்திய நிதியமைச்சர் தகவல்
x
தப்பியோடிய பொருளாதார குற்றவாளியின் சொத்து முடக்கப்பட்டு அவரிடம் இருந்து வரவேண்டிய தொகை மீட்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே பொருளாதார குற்றவாளிகளின் பங்குகளை விற்று ஆயிரத்து 537 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை மீட்டுள்ளன என்றும், மேலும், அவர்கள் சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலம், மொத்தம் 9 ஆயிரத்து 41.5 கோடி மதிப்பிலான தொகை வங்கிகளால் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்