ஜி-7 மாநாடு - பிரதமர் மோடி உரை

ஜனநாயகமும் சுதந்திரமும் இந்தியாவின் நாகரிக வழிமுறைகளின் ஒரு அங்கம் என ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜி-7 மாநாடு - பிரதமர் மோடி உரை
x
ஜனநாயகமும் சுதந்திரமும் இந்தியாவின் நாகரிக வழிமுறைகளின் ஒரு அங்கம் என ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜி7 மாநாட்டில் "சமுதாயமும் பொருளாதாரமும்" மற்றும் பருவநிலை தொடர்பான கருத்தரங்குகளில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர், சைபர் தாக்குதல்களுக்கு வெளிப்படையான சமூகங்களும் இலக்காவதாக கவலை தெரிவித்தார். ஜி-20 நாடுகளில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்த நெறிமுறைகளை நிறைவேற்றும் ஒரே நாடு இந்தியா தான் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்