ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து காங். மூத்த தலைவரின் கருத்தால் சர்ச்சை

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து காங். மூத்த தலைவரின் கருத்தால் சர்ச்சை
x
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசியிருப்பதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் பின்னணி என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்