தாயை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்... கடையின் உரிமையாளரை தாக்கிய மகன்

புதுச்சேரியில் தாயை பணி நீக்கம் செய்த ஆத்திரத்தில் துணிக்கடை உரிமையாளரை மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாயை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்... கடையின் உரிமையாளரை தாக்கிய மகன்
x
தாயை பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்... கடையின் உரிமையாளரை தாக்கிய மகன் 

புதுச்சேரியில் தாயை பணி நீக்கம் செய்த ஆத்திரத்தில் துணிக்கடை உரிமையாளரை மகன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வில்லியனூரை சேர்ந்த பாலமுருகன், கோட்டைமேடு பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரின் கடையில் வேலை பார்த்த சத்யா என்ற பெண்ணை பாலமுருகன் வேலையை விட்டு அனுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் மகன் ராம்குமார் தன் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடை உரிமையாளர் பாலமுருகனை தாக்கினார். இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் போலீசார் இதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்