மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார்; வேளாண் சட்டம் தவிர மற்றவை பேசலாம் - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு வதை தவிர்த்து, மற்ற விஷயங்களுக்காக, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார்; வேளாண் சட்டம் தவிர மற்றவை பேசலாம் - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தகவல்
x
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு வதை தவிர்த்து, மற்ற விஷயங்களுக்காக, மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த எப்போதும் தயாராக உள்ளதாக கூறினார்.வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு வதை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கான பேச்சுவார்த்தையை எப்போது  வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என, அவர் தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டி, விவசாயிகள் அமைப்பினர், கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்கு மேல், டெல்லி எல்லைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறும் மத்திய அரசு, வேளாண் சட்டங்களைபற்றி பேச வேண்டாம் என கூறி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்