ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

2021 ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 69 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது.
ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படும் - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
x
2021 ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை, 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 69 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் வழங்கியுள்ளது. ஏழைகள் நல உணவு திட்டம் தீபாவளி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர்  நரேந்திர மோடி அறிவித்துள்ளார். எனவே, உணவு தானியங்களை குறித்த காலத்திற்குள் விநியோகிக்கும் படி அனைத்து மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் பயனாளிகள் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ வீதம் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்