கடற்படைக்கு 6 நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள்; ரூ.43,000 கோடியில் தயாரிக்க திட்டம் - உள்நாட்டில் தயாரிக்க மத்திய அரசு முடிவு

கடற்படையை வலுப்படுத்தும் வகையில் 6 புதிய நவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது.
கடற்படைக்கு 6 நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள்; ரூ.43,000 கோடியில் தயாரிக்க திட்டம் - உள்நாட்டில் தயாரிக்க மத்திய அரசு முடிவு
x
கடற்படையை வலுப்படுத்தும் வகையில் 6 புதிய நவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்புத்துறை திட்டமிட்டுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்....

சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதால், அதற்கு ஈடுகொடுக்கும் விதத்தில் இந்திய கடற்படைக்கு 6 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை, இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

43,000 கோடி செலவில் தயாரிக்கப்பட உள்ள இந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவதற்கான பி-75 என்ற இந்த திட்டத்தின் கீழ், கப்பல் கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகளை இந்திய கடற்படை கோர உள்ளது


Next Story

மேலும் செய்திகள்