ஹிமாச்சல பா.ஜ.க. எம்.எல்.ஏ மரணம்

ஹிமாச்சல மாநில சட்டசபை தலைமை கொறடா மற்றும் பாஜக மூத்த சட்டமன்ற உறுப்பினர் நரிந்தர் பிராக்தா சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்,.
x
சமீபத்தில் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்திருந்த அவர், கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெற்று வந்தார்,. இந்த நிலையில் நரிந்தர் பிராக்தா உயிரிழந்துவிட்டதாக அவருடைய மகன் சேதன் சிங்க பிராக்தா சமூக வலைதள பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்