"உலக சைக்கிள் தினம்" - தீக்குச்சிகளில் சைக்கிள் வரைந்து அசத்தல்

உலக சைக்கிள் தினத்தையொட்டி, தீக்குச்சிகளை கொண்டு சைக்கிள் உருவாக்கி இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.
x
ஒடிஸா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பென்னி ஃபார்திங். ஓவியம் வரைவது, மணல் சிற்பம் உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர், உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு தீக்குச்சிகளை கொண்டு சைக்கிள் ஒன்றை உருவாக்கியுள்ளார். மூன்றாயிரத்து 653 தீக்குச்சிகளில், 18ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட சைக்கிளை உருவாக்கியிருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்