சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - மதிப்பீடு கட்டமைக்கும் பணி நடைபெறுகிறது

சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்வு மதிப்பீட்டை கட்டமைக்கும் பணி நடைபெற்று வருவதாக சி.பி.எஸ்.இ செயலாளர் அனுராத் திரிபாதி தெரிவித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - மதிப்பீடு கட்டமைக்கும் பணி நடைபெறுகிறது
x
சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்வு மதிப்பீட்டை கட்டமைக்கும் பணி நடைபெற்று வருவதாக சி.பி.எஸ்.இ செயலாளர் அனுராத் திரிபாதி தெரிவித்துள்ளார். அந்த பணிகள் முடிந்தவுடன் மதிப்பீடு எவ்வாறு செய்யப்படும் என பொது தளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அது வரைக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும், பீதி அடைய தேவையில்லை என கேட்டுக்கொள்கிறோம் என்றும் அனுராத் திரிபாதி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்