"22 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது" - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

நாடு முழுவதும் இதுவரை, 22 கோடிய 8 லட்சத்து, 62 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
22 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டது - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
x
நாடு முழுவதும் இதுவரை, 22 கோடிய 8 லட்சத்து, 62 ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

18 முதல் 44 வயது பிரிவினரில் இதுவரை 2 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரத்து 803 பேருக்கு முதல் தவணை கொரோனோ தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 18 முதல் 44 வயது பிரிவினரில் 14 லட்சத்து 51 ஆயிரத்து 609 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதே வயதுடைய 837 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்