தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று - பல்வேறு நாடுகளில் இருந்து குவியும் உதவிகள்

இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை வழங்க நியூயார்க் நகர அரசு முடிவு செய்து உள்ளது.
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று - பல்வேறு நாடுகளில் இருந்து குவியும் உதவிகள்
x
இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகளை வழங்க நியூயார்க் நகர அரசு முடிவு செய்து உள்ளது. 4 லட்சம் கொரோனா சோதனை கருவிகள், 3 லட்சம் ஆக்சிமீட்டர்கள், 300 வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உதவிப் பொருட்களை, இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக நியூயார்க் நகர அரசு தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்