தாக்டே புயல் எதிரொலி - 5 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தாக்டே புயல் எதிரொலி - 5 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்
x
கேரள மாநிலம் திருவனந்தபுரம் உட்பட 5 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவாகும் தாக்டே புயல் குஜராத்தில் 18-ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதையொட்டி, கேரளாவில் அதிதீவிர மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதோடு  திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சூர், ஆலப்புழா, மலப்புறம், கொல்லம, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில்  கடல் சீற்றம் அதிகரித்துள்ளது,. கடலோர மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கு கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுக்குட்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன

Next Story

மேலும் செய்திகள்