100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை - மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்

100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் ஆலோசனை - மாநில முதல்வர்களும் பங்கேற்க உள்ளனர்
x
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 100 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இரண்டு கட்டமாக இந்த ஆலோசனையை அவர் நடத்த உள்ளார். வரும் 18ஆம் தேதி நடைபெறும் முதல் கூட்டத்தில் 9 மாநிலங்களை சேர்ந்த  46 மாவட்ட ஆட்சியர்களுடனும், 20 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட ஆலோசனையில் 10 மாநிலங்களை சேர்த்த 54 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்