பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன் விநியோகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இது வரை 4 ஆயிரத்து 700 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன்  விநியோகம்
x
பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன்  விநியோகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இது வரை 4 ஆயிரத்து 700 டன்  ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்  120 டன் ஆக்சிஜனை ஏற்றிக்கொண்டு பெங்களூரு செல்வதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது,. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஆயிரத்து 334 டன்னும், உத்தர பிரதேசத்துக்கு 306 டன்னும், மத்திய பிரதேசத்துக்கு 598 டன்னும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது,. அதே போல் 
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன்  விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்