2வது டோஸ் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் - மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்

கொரோனாவது இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
2வது டோஸ் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் - மத்திய சுகாதார அமைச்சர் வேண்டுகோள்
x
கொரோனாவது இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

நாட்டில் நிலவும் கொரோனா சூழல் குறித்து மத்திய அமைச்சர்கள் குழுவுடன் சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

 அப்போது பேசிய அவர், ஒரே நாளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்து இருப்பதாக தெரிவித்தார்,. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் உள்ள 180 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என்றும் கொரோனாவது இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டாம் எனவும் ஹர்ஷ வர்தன் கூறினார்,. தினமும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டி இருப்பதாகவும் அவர்  தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்