மீண்டும் ஆட்சி அமைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்தமுறை எத்தனை பெண் அமைச்சர்கள்?

கேரளா மாநிலத்தில் அமைய உள்ள 15 ஆவது சட்டமன்றத்தில்,11 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.
மீண்டும் ஆட்சி அமைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்தமுறை எத்தனை பெண் அமைச்சர்கள்?
x
மீண்டும் ஆட்சி அமைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்தமுறை எத்தனை பெண் அமைச்சர்கள்?
 
கேரளா மாநிலத்தில் அமைய உள்ள 15 ஆவது சட்டமன்றத்தில்,11 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி கூட்டணி  மீண்டும்  ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 99 தொகுதிகளை வென்றுள்ளது. கடந்த சட்ட மன்றத்தில் கேரள சட்டசபையில் 9 பெண்கள் இடம் பிடித்து, 2 பெண் அமைச்சர்கள் உருவாகினர். இந்த முறை 11 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி  பெற்றுள்ளனர். எனவே எத்தனை பெண்கள் அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்