மகள் கண்முன்னே உயிரிழந்த தந்தை... சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்
பதிவு : மே 04, 2021, 11:55 AM
ஆந்திராவில் கொரோனா பாதித்த தந்தை, மகளின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மகள் கண்முன்னே உயிரிழந்த தந்தை... சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள் 
 
ஆந்திராவில் கொரோனா பாதித்த தந்தை, மகளின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள ஜகநாத புரத்தைச் சேர்ந்தவர் ஆசிரி நாயுடு. விவசாயியான இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால், வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு நாயுடு கீழே விழுந்துள்ளார். கொரோனா என்பதால்  மக்கள் இவர் அருகே செல்ல தயங்கி, சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. இந்நிலையில்  அவரது மகள் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க , சிறிது நேரத்திலேயே நாயுடு  துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் கொரோனாவின் கொடூரத்தை கண்முன்னே காட்டுவது போல அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6238 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

916 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

306 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

96 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

7 views

பிற செய்திகள்

கொரோனா தாக்கம் - வீட்டில் இருந்தபடியே பணியாற்ற பேஸ்புக் நிறுவனம் ஊழியர்களுக்கு அனுமதி

கொரோனாவின் தாக்கம், வீட்டையே அலுவலகமாக மாற்றி வரும் நிலையில், அதுவே நிரந்தரமாகி விடுமோ? என்ற அச்சம் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு....

4 views

இந்தியாவிற்கு 3,000 வெண்டிலேட்டர்... இந்தியாவிற்கு கனடா பதிலுதவி

இந்தியாவிற்கு மூவாயிரம் வெண்டிலேட்டர்கள் வழங்க கனடா நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. கனடா நாட்டின் ஆண்டோரியோ மாகாண பிரதமர் டக் பார்ட் இதனை தெரிவித்தார்.

7 views

இந்தியாவிற்கு மருந்துகள் இலவசம் -ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில், தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

4 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

7 views

விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை

இஸ்ரோ வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனை கைது செய்த கேரள போலீஸார் மீது உச்சநீதிமன்ற உத்தரவு படி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

7 views

கொரோனா தொற்றை கண்டறிய CT ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் - எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குளோரியா எச்சரிக்கை

கொரோனா தொற்றை கண்டறிய CT ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

791 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.