ஆந்திராவில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் 8 பேர் பலி
பதிவு : மே 03, 2021, 10:07 PM
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடால் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிசன் குறைபாடு காரணமாக அடுத்தடுத்து 8 பேர் உயிரிழந்தனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் இதுகுறித்து கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்ததால் அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதோடு மருத்துவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆக்சிசன் குறைபாடு ஏற்பட்டதால் உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்யப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6232 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

913 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

305 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

95 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

24 views

பிற செய்திகள்

கொரோனா தொற்றை கண்டறிய CT ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் - எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குளோரியா எச்சரிக்கை

கொரோனா தொற்றை கண்டறிய CT ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குளேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

415 views

நாளை முதல் கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள்

கேரளாவில் கொரோனா பரவலை தடுத்திட, நாளை முதல் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

385 views

இந்தியாவிற்கு மருந்துகள் இலவசம் - ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில், தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

272 views

என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி ஆலோசனை - சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

71 views

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் மம்தா - சிரமங்களை கடந்து முன்னேறிய மம்தா பானர்ஜி

அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் - "தீதி" எனும் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்.....

67 views

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தகவல் - பினராயி விஜயன்

கேரள மக்கள் தங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அளித்துள்ளதாகவும், பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.