ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கியது... 7 டேங்கர்களில் 15 டன் திரவ ஆக்சிஜன்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கியது... 7 டேங்கர்களில் 15 டன் திரவ ஆக்சிஜன்
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கியது... 7 டேங்கர்களில் 15 டன் திரவ ஆக்சிஜன்
x
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கியது... 7 டேங்கர்களில் 15 டன் திரவ ஆக்சிஜன் 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் திரவ ஆக்சிஜனை நிரப்பிக்கொண்டு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பையை நோக்கி பயணிக்க தொடங்கியது.
நாட்டில் கொரோனா 2-வது அலையால் மிக அதிக பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள மாநிலங்களில் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரெயில் மூலம் மாநிலங்களுக்கு ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதன்படி விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 15 டன்  ஆக்சிஜன் 7 டேங்கர்களில் அடைக்கப்பட்டது. அந்த டேங்கர் லாரிகளை ஏற்றிக்கொண்டு ஆஜ்சிஜன் எக்ஸ்பிரஸ் மகாராஷ்டிராவை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்