மகாராஷ்டிராவில் கொரோனா உச்சம்... ஒரே நாளில் 301 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 58 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா உச்சம்... ஒரே நாளில் 301 பேர் உயிரிழப்பு
x
மகாராஷ்டிராவில் கொரோனா உச்சம்... ஒரே நாளில் 301 பேர் உயிரிழப்பு 

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 58 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்து 88 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 45 ஆயிரத்து 391 பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் 301 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்