புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு
x
புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு 
 
சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இரவு 11 மணி வரை மதுவிற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,. மேலும் மதுபான கடையை தவிர்த்து, வேறு எந்த இடத்திலும் மதுபானங்களை வைத்திருக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது,.  அதேபோல் மதுபான குடோன்களில் இருந்து மதுபான கடைகளுக்கு காலை 10 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும் என கலால் துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்