நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் தொடக்கம்... தண்டவாளங்களில் அமர்ந்த விவசாயிகள்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 மணி நேரம், நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில், விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம் தொடக்கம்... தண்டவாளங்களில் அமர்ந்த விவசாயிகள்
x
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 மணி நேரம், நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில், விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், சன்னி ஹிமாட் பகுதியில், உள்ள ரயில் பாதையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக பதாகைகளுடன் வந்த விவசாயிகள், சட்டங்களை எதிர்த்து கோஷமிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்