செங்கோட்டை வன்முறை விவகாரம் - கத்தியை சுழற்றியவர் கைது
பதிவு : பிப்ரவரி 18, 2021, 02:42 AM
டெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினார்கள் அது வன்முறையாக மாறியது . இதில் சிலர் செங்கோட்டையில் மத சின்ன கொடியை ஏற்றினார்கள். இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக  மனிந்தர் சிங் என்பவரை, பிதம் புராவில் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் இருந்து 2 வாள்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

356 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

115 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

84 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

"உலக நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசி..." - பிரதமர் மோடி பெருமிதம்

தொழில்நுட்பத்தை கொண்டு வேளாண் மற்றும் சுகாதார துறைக்கு உதவ வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

37 views

"மக்களின் கைகளில் புதுச்சேரியின் எதிர்காலம்" - புதுச்சேரி மக்களுக்கு கிரண்பேடி நன்றி

துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்.

50 views

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை - பெண் காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி

உத்தரகாண்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக பெண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

11 views

உலக தடுப்பூசித் திட்டம்: சர்வதேச மையமாக இந்தியா திகழ்கிறது - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

உலக தடுப்பூசித் திட்டத்தின் சர்வதேச மையமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

13 views

"பாஜக - காங்கிரஸ் வேறுபாடு குறைவு" : கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சனம்

பாஜகவிற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான வேறுபாடு மிகவும் குறைவு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

15 views

நாளை புதுச்சேரி வருகிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக நாளை புதுச்சேரி செல்கிறார்.

51 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.