பாரம்பரிய கம்பளா எருமை பந்தயம் - உற்சாகமாக கண்டு ரசித்த பொதுமக்கள்

கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா பந்தயம் ஓராண்டுக்கு பிறகு நடைபெற்றது.
பாரம்பரிய கம்பளா எருமை பந்தயம் - உற்சாகமாக கண்டு ரசித்த பொதுமக்கள்
x
கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பளா பந்தயம் ஓராண்டுக்கு பிறகு நடைபெற்றது. சேறு நிறைந்த பகுதியில் எருமை காளையை அதிவேகமாக விரட்டி சென்று இலக்கை அடைந்த விவசாயிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன,. இதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்,. ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே கம்பளா பந்தயம் கர்நாடகாவில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,.


Next Story

மேலும் செய்திகள்