ஜனவரி 26 குடியரசு நாளானது எப்படி? - அறிந்துக்கொள்வோம் வரலாற்று தகவல்.
பதிவு : ஜனவரி 26, 2021, 08:23 AM
மாற்றம் : ஜனவரி 26, 2021, 08:26 AM
குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது? அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது?. வரலாற்று தகவல்களை அறிந்துக்கொள்வோம்.
குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதியான இன்று  கொண்டாடப்படுகிறது? அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க எத்தனை நாட்கள் ஆனது?. வரலாற்று  தகவல்களை அறிந்துக்கொள்வோம்.குடியரசு தினம் என்பது ஜனநாயக ரீதியில் ஒரு நாடு தங்கள் சொந்த சட்டதிட்டத்தின் கீழ் செயல்படுவதை குறிக்கும் நாளாகும். இந்தியாவில் 1950-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.நமது நாட்டிற்கான சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டு 1950 ஜனவரி 26 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே குடியரசு தினமாகவும் கொண்டாடப்படுகிறது.டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் பணியாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திறம்பட இயற்றி தந்தார்.1946  டிசம்பர் 9 ஆம் தேதி இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது.1947 ஆகஸ்டு 29 ஆம் தேதி அம்பேத்கர் தலைமையில் அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது.வரைவு குழு உருவாக்கிய இந்திய அரசமைப்பு சட்டத்தை அரசமைப்பு நிர்ணய மன்றம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஏற்றுக்கொண்டது.இந்திய அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியலமைப்பு ஆகும். இந்திய சட்டத்தில் 448 ஆர்டிகிள்கள் உள்ளன. இவை ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் குடியரசு தினம் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.  குடியரசு தினத்தில் ராணுவ அணிவகுப்பு 1955-ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் நடந்தது. டெல்லி ராஜ்பாத்தில் முதல் அணிவகுப்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது.பாரத ரத்னா, பத்ம பூசண், கீர்த்தி சக்ரா போன்ற முக்கியமான பல தேசிய விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படுகிறது.போர்க் காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் வழங்கப்படுகின்றன. குடியரசு தினவிழா அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் குடியரசு மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரையில் நடக்கும். கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு விஜய் சவுக் முதல் நேஷன்ல் ஸ்டேடியம் வரை மட்டுமே அணிவகுப்பு என மாற்றப்பட்டது.குடியரசு தினநாளில் இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியாக இருக்கும்  குடியரசு தலைவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.குடியரசு தின அணிவகுப்பு இந்திய விமானப்படையின் அணிவகுப்புடன் முடிவுக்கு வரும் விஜய் சவுக்கில் குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்வு மாலையில் நடைபெறுகிறது.குடியரசு நாள் தோன்றிய வரலாறு : சொந்த சட்டத்திட்டத்தின் கீழ் ஒரு நாடு செயல்படும் நாள்.ஜனவரி 26-ஐ வரலாற்றில் நினைவுகூர குடியரசு தின கொண்டாட்டம்.டாக்டர் அம்பேத்கர் 2 ஆண்டு 11 மாதம் பணியாற்றி அரசியலமைப்பை இயற்றினார்.1946  டிசம்பர் 9-இல் இந்திய அரசியல் நிர்ணய மன்ற முதல் கூட்டம்.1947 ஆகஸ்டு 29-இல் அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்கம்.1949 நவம்பர் 26-இல் இந்திய அரசமைப்பு சட்டம் அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் ஏற்பு.இந்திய அரசியலமைப்பு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக அரசியலமைப்பு ஆரம்பத்தில் குடியரசு தினம் 3 நாட்கள் கொண்டாடப்பட்டது.பாரத ரத்னா, பத்ம பூசண், கீர்த்தி சக்ரா தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது.பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா விருதுகளும் வழங்கப்படுகிறது.குடியரசு மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை அணிவகுப்பு.அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் குடியரசு தலைவர் .விமானப்படை அணிவகுப்புடன் முடிவுக்கு வரும்.முப்படை வீரர்கள் முகாமுக்கு திரும்பும் பாசறை திரும்புதல் நிகழ்வு 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

404 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

230 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

65 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

52 views

பிற செய்திகள்

வன்முறை உறவை பாதிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை

எல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைத்தால் இருதரப்பு உறவில் மேலும் பாதிப்பு ஏற்படும் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.

19 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

52 views

சமுதாயத்தில் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - மருத்துவ மாணவர்களிடம் பிரதமர் பேச்சு

இந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

128 views

இணையத்தில் பரவும் தெருச்சண்டை காட்சி - இணைய பிரபலமான "ஐன்ஸ்டீன் " சாச்சா

உத்தர பிரதேச மாநிலம் பக்பட் நகரில் உள்ள பானி பூரி கடைக்காரர்கள் மத்தியில் நடைபெற்ற மோதல் இணையத்தில் பரவி வருகிறது.

58 views

ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

28 views

மொட்டேரா மைதானம் பெயர் மாற்றம் - திரிஷ்யம் 2 க்ளைமேக்ஸை ஒப்பிட்டு விமர்சனம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பெயர் சூட்டப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

231 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.