பீகார் அரசியலின் சாணக்கியர் என்று அழைக்கப்படும் நிதிஷ்குமார் அரசியலில் கடந்து வந்த பாதை

1975-ஆம் ஆண்டில் நெருக்கடி நிலைக்கு பின்னர் இந்திரா காந்தியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியவர் ஜே.பி என்று அழைக்கப்பட்ட 'லோக் நாயக்' ஜெயபிரகாஷ் நாராயண்
பீகார் அரசியலின் சாணக்கியர் என்று அழைக்கப்படும் நிதிஷ்குமார் அரசியலில் கடந்து வந்த பாதை
x
1975-ஆம் ஆண்டில் நெருக்கடி நிலைக்கு பின்னர் இந்திரா காந்தியை ஆட்சியில் இருந்து வெளியேற்றியவர் ஜே.பி என்று அழைக்கப்பட்ட 'லோக் நாயக்' ஜெயபிரகாஷ் நாராயண். 

அவரது செயல்பாட்டில் ஈர்ப்புக் கொண்ட நிதிஷ்குமார், 1974-ஆம் ஆண்டு, அரசு மின் பொறியாளார் பதவியை உதறிவிட்டு அரசியலுக்குள் நுழைந்தார். 

நாடு முழுவதும் காங்கிரஸ் எதிர்ப்பு அலை வீசிய போதும், 1977ஆம் ஆண்டு பீகார் தேர்தலில் ஹர்னயாத் தொகுதியில் நின்று தோல்வியை தழுவினார் நிதிஷ் குமார். 

ஜனதா கட்சி அரசு, மத்தியில் தோல்வியை தழுவிய பின்னரும்,1980ஆம் ஆண்டு தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார்

Next Story

மேலும் செய்திகள்