தனியார் துணிக்கடை காவலாளி மீது தாக்குதல்
பதிவு : நவம்பர் 03, 2020, 09:33 AM
புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் காவலாளியாக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்பவர், கடையின் வாயிலில் தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
புதுச்சேரி, அண்ணா சாலையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் காவலாளியாக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி என்பவர், கடையின் வாயிலில்  தூங்கிக்கொண்டு இருந்துள்ளார்,.  அதிகாலை 3 மணி அளவில் அங்கு சென்ற 3 பேர் அவரை இரும்பு குழாயால் அடித்துள்ளனர்,.  பின்னர் துடித்து எழுந்து  தப்பிக்க முயற்சித்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர்,. இதனை தொடர்ந்து தாக்கப்பட்ட காவலாளி சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,. இந்த நிலையில்  உயிரை காப்பாற்றிக்கொள்ள முத்துகுமாரசாமி தப்பி ஒடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த புகாரின் பேரில்  சிசிடிவி காட்சிகளை   ஆய்வு  செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,.

பிற செய்திகள்

மத்திய அரசு கோவிட் நிதி வழங்குவதாக செய்தி வெளியீடு முற்றிலும் வதந்தி- மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசின் கொரோனா நிதி குறித்த வாட்ஸ் அப் செய்தி முற்றிலும் வதந்தி என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கபப்ட்டு உள்ளது.

9 views

வாரணாசியில் மோடி வெற்றிக்கு எதிரான வழக்கு - மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்கு எதிராக பி.எஸ்.எஃப். முன்னாள் வீரர் தேஜ் பகதூர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

டாடா, பஜாஜ் நிறுவனங்கள் வங்கி தொடங்க திட்டம்?

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக சொத்து மதிப்பு கொண்ட, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை, வங்கிகளாக மாற்ற அனுமதிக்கலாம் என்று ரிசர்வ் வங்கியின் சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.

37 views

2021, ஜனவரி 14-ல் தொடங்கும் கும்பமேளா விழா - முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத்

வழக்கமான உற்சாகத்துடன் 2021 ஆம் ஆண்டு கும்பமேளா நடைபெறும் என உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

10 views

மாணவர்கள் நலன் கருதி ரூ.1 கட்டண சிறப்பு பேருந்துகளை இயக்க கோரிக்கை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறப்பு பேருந்துகள் இயங்காததால் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

23 views

"அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும்" - மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

அடுத்தக்கட்ட கொரோனா பரவல் சுனாமி போல இருக்கும் என மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.

401 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.