இந்தியாவில் கார்கள் விற்பனை உயர்வு
பதிவு : நவம்பர் 03, 2020, 09:23 AM
அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. சென்ற வருட அக்டோபரை விட மாருதி சுசிக்கியின் விற்பனை 17 புள்ளி 6 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 63 ஆயிரம் கார்களாக அதிகரித்துள்ளது. ஹுன்டாய் நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 56ஆயிரத்து 605 கார்களாக உயர்ந்துள்ளது,  ஹோன்டா கார்கள் விற்பனை 8 புள்ளி3 சதவீதமும், டொயோட்டொ கிர்லோஸ்கர் கார்கள் விற்பனை 4 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்தியாவின்
மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனத்தின் விற்பனை 35 சதவீதம் அதிகரித்து 8 லட்சத்து 6  ஆயிரம் வாகனங்களாக உயர்ந்துள்ளது.

பிற செய்திகள்

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கியது

கப்பல்களை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

27 views

தமிழகத்தின் நவம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் - ரூ.7,084 கோடி

நவம்பர் மாத மொத்த ஜிஎஸ்டி வருவாயாக ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 963 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12 views

5ஜி சேவை விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் - எரிக்சன் நிறுவனத்தின் அறிக்கையில் தகவல்

தற்போது பயன்பாட்டில் உள்ள 4ஜி அலைபேசி சேவைகளுக்கு அடுத்த கட்டமாக, 5ஜி சேவைகள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

264 views

கனடா தலைவர்களின் கருத்து தேவையற்றது - இந்திய வெளியுறவுத் துறை கண்டனம்

இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து கனடா தலைவர்களின் கருத்து, தவறான தகவல் மட்டுமின்றி அதை தேவையற்றதும் கூட என்று, வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

16 views

காசிப்பூரில் தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் - போலீசார் தடுத்து வருவதால் பதற்றம்

பிற்பகல் 3 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ள நிலையில், டெல்லிக்கு நுழையும் பகுதிகளில் எல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

10 views

இன்று உலக எய்ட்ஸ் நோய் தடுப்பு தினம் - கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பம்

பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.