சோலார் முறைகேடு விவகாரத்தில், காங். மாநிலத் தலைவரின் பேச்சு தவறானது- அமைச்சர் பதிலடி
பதிவு : நவம்பர் 02, 2020, 02:18 PM
சோலார் முறைகேடு விவகாரப் பெண்ணை மீண்டும் மீண்டும் யாரும் நம்பமாட்டார்கள் என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் கூறியுள்ளார்.
சோலார் முறைகேடு விவகாரப் பெண்ணை வைத்து எங்களை முதலமைச்சர் பினராயி விஜயன் குறி வைத்தால், அதை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ள ராமச்சந்திரன், தான் பலாத்காரம் செய்யப்பட்டேன் என ஒருமுறை, ஒரு  பெண் கூறினால், புரிந்துகொள்ள முடியும் என்றும், ஆனால், பலரும் தன்னை பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் கூறுகிறார் என்றும் சாடினார். சுயமரியாதை உடைய எந்தப் பெண்ணும் அவ்வாறு கூறமாட்டார் என்ற முல்லப்பள்ளி ராமச்சந்திரன், மீண்டும் அதுபோல் நடக்காமல், அந்தப் பெண் பார்ப்பார் என்றார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள பெண் அமைச்சர் கே.கே. சைலஜா, பலாத்காரத்துக்கு இரையாவதை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை என்றும், தவறான கருத்தை மாநில காங்கிரஸ் தலைவர் ராமச்சந்திரன் பதிவு செய்துள்ளதாகவும் சாடியுள்ளார்.  

பிற செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - புராரி மைதானத்தில் போராட்டத்தை துவக்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் டெல்லி புராரி மைதானத்தில் குவிந்து வருகின்றனர்.

0 views

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் நிலை என்ன? - ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் உயிரி தொழில் நுட்ப பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.

4 views

தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தை நிறுத்திய இளைஞர் மீது வழக்குப்பதிவு

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவை சேர்ந்த இளைஞர் நவ்தீப் சிங், விவசாயிகள் மீது பீய்ச்சி அடிக்கப்பட இருந்த தண்ணீரை நிறுத்தினார்.

7 views

வெளிநாட்டில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமம் நீட்டிப்பு - மத்திய சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டு அறிவுரை

மருந்து நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யும் உரிமத்தை நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

11 views

பாமாயில் இறக்குமதி வரி 10% குறைப்பு - இந்திய சந்தையில் விலை குறைய வாய்ப்பு

பாமாயில் இறக்குமதி வரியை மத்திய அரசு 10 சதவீதம் வரை குறைத்திருப்பதால், இந்திய சந்தையில் பாமாயில் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

22 views

அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.