சுற்றுலாத்துறையில் ரூ.25,000 கோடி நஷ்டம் - கேரள முதலமைச்சர் தகவல்

கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 26 சுற்றுலா திட்டங்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்
சுற்றுலாத்துறையில் ரூ.25,000 கோடி நஷ்டம் - கேரள முதலமைச்சர் தகவல்
x
கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 26 சுற்றுலா திட்டங்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கொரோனா பரவலால், கேரளா சுற்றுலாத்துறை 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணியாற்றி வந்த நிலையில், தற்போது சுற்றுலாட்த்துறை முடங்கியதால் லட்சக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்