சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்களுக்கு அனுமதி - வெளிநாட்டவர்களுக்கு, அனுமதி வழங்கிய உள்துறை அமைச்சகம்

சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலமாக வெளிநாட்டவர்கள் இந்தியா வர உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்களுக்கு அனுமதி - வெளிநாட்டவர்களுக்கு, அனுமதி வழங்கிய உள்துறை அமைச்சகம்
x
சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலமாக வெளிநாட்டவர்கள் இந்தியா வர உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. வான்வழி, நீர் வழியாக இந்தியாவிற்குள் நுழையவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வர விரும்பும் வெளிநாட்டினர் தங்கள் மருத்துவ உதவியாளர்களையும் சேர்த்து, மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்