பீரங்கிளை தாக்கி அழிக்கும் 'நாக்' ஏவுகணை - இறுதிக்கட்ட சோதனை வெற்றி

பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய, நாக் என்ற அதிநவீன ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
பீரங்கிளை தாக்கி அழிக்கும் நாக் ஏவுகணை - இறுதிக்கட்ட சோதனை வெற்றி
x
பீரங்கிகளை தாக்கி அழிக்கக்கூடிய, நாக் என்ற அதிநவீன ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால்முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  ராஜஸ்தானில் உள்ள பாலைவனப் பகுதியான பொக்ரானில் நாக் ஏவுகணை வெற்றிகரமக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை மிகவும் துல்லியமாக தாக்கி அழித்தது. சோதனை வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, நாக் ஏவுகணை விரைவில் ராணுவத்தில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்