இந்திய விமானப் படையின் 88-வது ஆண்டு தொடக்க விழா - விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு, சாகசம்

இந்திய விமானப்படையின் 88 வது ஆண்டு தொடக்க விழா, உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
x
இந்திய விமானப்படையின் 88 வது ஆண்டு தொடக்க விழா, உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில்,  கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பல்வேறு சாகச மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 


Next Story

மேலும் செய்திகள்