திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் - செப்டம்பர் மாதம் 15 - 27 ந்தேதி வரை அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 15 ஆம் தேதியிலிருந்து, 27 ஆம் தேதி வரை, சிறப்பு தரிசனத்திற்கு, தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் - செப்டம்பர் மாதம் 15 - 27 ந்தேதி வரை அனுமதி
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இம்மாதம் 15 ஆம் தேதியிலிருந்து, 27 ஆம் தேதி வரை, சிறப்பு தரிசனத்திற்கு, தேவஸ்தானம்  ஏற்பாடு  செய்துள்ளது. 
புரட்டாசி மாதத்தை கருத்தில்கொண்டு பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவை, பக்தர்கள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்