ஜபல்பூரில் உள்ள தண்டி ரயில் நிலையத்தில் திடீரென வெடி விபத்து - துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தண்டி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஜபல்பூரில் உள்ள தண்டி ரயில் நிலையத்தில் திடீரென வெடி விபத்து - துறைரீதியான விசாரணைக்கு உத்தரவு
x
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தண்டி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையத்துக்கு மிக அருகிலேயே திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. இதனால்  ரயில்வே பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்பும் நிகழவில்லை. அதேநேரம் ரயில்வே இணைப்பு பகுதிகள் சேதமடைந்தன. இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்