ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்

டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதியின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஐ.எஸ். தீவிரவாதி வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்
x
டெல்லியில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதியின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் பலராம்பூரில் உள்ள தீவிரவாதி அபு யூசுப்பின் வீட்டில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்காக அதிக எண்ணிக்கையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு அடங்கிய ஜாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்