கொரோனா தடுப்பு முன் கள பணியாளர்களுக்கு, ராணுவ வீரர்கள் பேண்ட் இசை மூலம் நன்றி

மணிப்பூர் தலைநகர் இம்பாலில், கொரோனா தடுப்பு முன் கள பணியாளர்களுக்கு ராணுவ பேண்ட் இசைக் குழு மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு முன் கள பணியாளர்களுக்கு, ராணுவ வீரர்கள் பேண்ட் இசை மூலம் நன்றி
x
மணிப்பூர் தலைநகர் இம்பாலில், கொரோனா தடுப்பு முன் கள பணியாளர்களுக்கு ராணுவ பேண்ட் இசைக் குழு மூலம் நன்றி தெரிவிக்கப்பட்டது. நோய் தொற்றுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு ராணுவ வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்